Month: November 2021

தமிழ்நாட்டுக்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட்! 10மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

சென்னை: தமிழ்நாட்டுக்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதுடன், 10மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பெய்து வரும்…

பா.ஜ.க.வின் பொம்மை ஆட்சிக்கு சோதனை மேல் சோதனை

கர்நாடக மாநிலத்தை ஆளும் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. ஆட்சிக்கு கடந்த சில தினங்களாக சோதனை மேல் சோதனை ஏற்பட்டுவருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன் பிட்காயின் பரிவர்த்தனையில்…

மீண்டும் மிதக்கும் சென்னை; சுரங்கப்பாதைகள் நிரம்பின; சாலை-வீடுகளில் வெள்ளம்; போக்குவரத்து தடை; பொதுமக்கள் அவதி….

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், தலைநகர் சென்னை இந்த வருடத்தில் 2வது முறையாக மீண்டும் வெள்ளத்தில்…

தொடரும் மழை பாதிப்பு: தமிழக ஆளுநரை இன்று சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் தொடரும் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி…

கனமழை எதிரொலி: தமிழகம் முழுவதும் 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை…

சென்னை: தமிழகத்தில் 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக, பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரி மாவட்டங்களுக்கு…

இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தில் பீகார் உள்ளது… மூன்றாவது இடத்தில் உ.பி.

கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக பீகார் உள்ளது என்று நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல பரிமாண வறுமைக்…

கனமழை காரணமாக 16 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு

சென்னை: கனமழை காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வங்கக்கடலில்…

இந்தியாவில் பராமரிக்கப்படாத நிலையில்  80 மில்லியன் பூனை, நாய்கள் – ஆய்வில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் வீடற்ற மற்றும் பராமரிக்கப்படாத நிலையில் 80 மில்லியன் பூனைகள் மற்றும் நாய்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானா காவல்துறையுடன் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் பணியில் பல…

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு விமானங்களை இயக்கத் தடை… ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

தென் ஆப்ரிக்காவில் புதிதாக B.1.1.529 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது. இவ்வகை வைரஸ் இஸ்ரேலிலும் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…