Month: November 2021

ஒரேநாளில், 18 இளநிலை, உதவி பொறியாளர்கள் இடமாற்றம்! சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி

சென்னை: பல்வேறு ஊழல் முறைகேடு மற்றும் டெண்டர் முறைகேடுகளில் ஈடுபட்ட 18 இளநிலை மற்றும் உதவி பொறியாளர்களை சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளார். இது…

‘நீட்’ தேர்வில் பழங்குடியின மாணவன், மாணவி வெற்றி! மாணவிக்கு லேப்டாப் பரிசளித்த அமைச்சர் கயல்விழி

கோவை: தமிழகத்தில் இந்த ஆண்டு ஏராளமானோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவன், மாணவி வெற்றி பெற்றுள்ளனர். இது…

கோவை குனியமுத்தூர் பா.ஜ.க நிர்வாகி வீட்டில் நள்ளிரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு…

கோயமுத்தூர்: கோவை குனியமுத்தூர் பகுதியில் பா.ஜ.க நிர்வாகி வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி…

டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் இதுவரை 4 பேர் உயிரிழப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

டெல்லி: டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் அடுத்த வாரத்துக்கு…

சுற்றுச்சூழலை பாதுகாக்க `தமிழ்நாடு பசுமை பருவநிலை நிறுவனம்’ தொடக்கம்! அரசாணை வெளியீடு…

சென்னை: சுற்றுச்சூழலை பாதுகாக்க `தமிழ்நாடு பசுமை பருவநிலை நிறுவனம்’ தொடங்க அனுமதி அளித்துஅரசு ஆணை பிறப்பித்துள்ளது. பருவ நிலை மாற்றம் உலக நாடுகளிடையே பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.…

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவி ராஜினாமாவை வாபஸ் பெற்றார் சித்து…

சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நவஜோத் சிங் சித்து கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியிருந்த விவகாரம் பெரும பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது…

முகேஷ் அம்பானி இந்தியாவை விட்டு வெளியேற மாட்டார்… ஊடக செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்தது ரிலையன்ஸ் நிறுவனம்

லண்டன் பக்கிங்காம்க்ஷயர் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஸ்டோக் பார்க் மேன்ஷன் கட்டிடத்தை ரூ. 592 கோடி ரூபாய்க்கு முகேஷ் அம்பானி வாங்கி இருப்பதாக செய்தி…

AY.4.2  வைரஸ் தமிழகத்தில் இல்லை – அமைச்சர் மா.சுப்ரமணியம் உறுதி

சென்னை: AY.4.2 வைரஸ் தமிழகத்தில் இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியம் உறுதியாக தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை வேளச்சேரி நேரு நகர் பகுதியில்,…

உலகக்கோப்பை டி 20: இந்தியா அணி அபார வெற்றி 

துபாய்: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி…