‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ : கிரிக்கெட் வீரரின் தங்கை மால்தி சாஹரை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் விக்னேஷ் சிவன்….!
விக்னேஷ் சிவன் ‘ரெளடி பிக்சர்ஸ்’ தயாரிப்பில் ‘வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்’ என்ற பெயரில் உருவாகும் படத்தை வி.விநாயக் இயக்கவுள்ளார். நடிகர் கிருஷ்ணகுமார் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இவர்…