இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார்
இந்திய அணியின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையானார். இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், தனக்கு…