சென்னையில் இன்று 135 பேருக்கு கொரோனா பாதிப்பு

Must read

சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 135 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,508 ஆகி உள்ளது

இன்று சென்னையில் 135 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,54,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 2 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,531 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 157 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,44,274 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,508 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 1,061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 26,99,554 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 123 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

More articles

Latest article