Month: October 2021

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தயார்! சென்னை மாநகராட்சி

சென்னை: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முழுமையாகத் தயார் நிலையில் இருப்பதாகப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள 14 மண்டலங்களில்,…

சென்னையில் தீவிரமாக பரவி வரும் டெங்கு! வீடு தோறும் ஆய்வு நடத்த மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு…

சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 15 நாட்களில் 97 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுஉள்ளனர். இதையடுத்து, மாநகராட்சி மற்றும் சுகாதார பணியாளர்களை…

மதுரை மாவட்டம் பாப்பாபட்டி – கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மதுரை: காந்தி பிறந்தநாளையொட்டி மதுரை அருகே உள்ள பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசி வருகிறார். முன்னதாக, அங்கு போகும் வழியில், வயக்காட்டில் வேலை…

ஒரு வகுப்புக்கு 20 குழந்தைகள் மட்டுமே! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..

சென்னை: நவம்பர் மாதம் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதும், சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும், வகுப்பு ஒன்றுக்கு 20 மாணாக்கர்கள்…

பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது! தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது. மதிப்பெண், பணி மூப்பு அடிப்படையில்தான் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும் என தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவை…

காமராஜர் 47வது ஆண்டு நினைவுநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்…

சென்னை: காமராஜர் 47வது ஆண்டு நினைவுநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 47வது நினைவுநாளையொட்டி, நாடு முழுவதும் அவரது சிலை, உருவப்படங்களுக்கு…

வீரபாண்டி ராஜா மறைவு தனிமனித மறைவு அல்ல; தூண் சாய்வது போல! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்…

சென்னை: வீரபாண்டி ராஜா மறைவு தனிமனித மறைவு அல்ல; தூண் சாய்வது போல என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். மறைந்த…

02/10/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,354 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 34 மணி நேரத்தில் மேலும் 24,354 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,354-…

153-வது பிறந்தநாள்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி, சோனியா, ராகுல் உள்பட தலைவர்கள் மரியாதை….

டெல்லி: மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாளையொட்டி, தலைநகர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி, சோனியா, ராகுல் உள்பட தலைவர்கள் மரியாதை…

153-வது பிறந்தநாள்: மகாத்மா காந்தி சிலைக்கு கவர்னர் ரவி – முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

சென்னை: மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, சென்னை கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது…