Month: October 2021

மறுமணம் செய்ய தடையாக இருந்த 9 மாத குழந்தையை விற்ற தாய் 

தூத்துக்குடி : தூத்துக்குடியில் மறுமணம் செய்ய தடையாக இருந்த 9 மாத குழந்தையை பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்…

ஊராட்சி நிதி கையாடல்: சபாநாயகர் தொகுதி கஸ்தூரிரங்கபுரம் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்…

ராதாபுரம்: ஊராட்சியின் நிதியை முறைகேடாக கையாடல் செய்தாக சபாநாயகர் அப்பாவுவின் தொகுதியான ராதாபுரம் அருகேயுள்ள கஸ்தூரிரங்கபுரம் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஊரக…

பூத் ஸ்லிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: பூத் ஸ்லிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும்…

காந்தி கிராமோத்யோக் பவனில் தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கிவைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி…

சென்னை: காந்தி கிராமோத்யோக் பவனில் தீபாவளி சிறப்பு விற்பனையைத் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தொடங்கி வைத்தார். அண்ணா சாலையில் உள்ள காதி கிராமோத்யோக் பவனில் காந்தியடிகளின் பிறந்தநாள்…

பல் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு..!

சென்னை: பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு 2021-2022 ஆண்டிற்க்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தேசிய நலவாழ்வு…

இணைந்து வாழப்போவதில்லை : நடிகை சமந்தா – நாக சைதன்யா இருவரும் தனித்தனியே அறிவிப்பு

‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சமந்தா, அதற்கு முன் கவுதம் மேனன் இயக்கிய ‘ஏ மாயா சேசாவே’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் 2010…

சமுதாயத்தை செல்லரிக்க வைத்துவிட்டது “ஊழல்” எனும் கரையான்! உயர்நீதிமன்றம்

சென்னை: சமுதாயத்தை செல்லரிக்க வைத்துவிட்டது “ஊழல்” எனும் கரையான் என ஊழல் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்தார். காவல்துறை அதிகாரி பாஸ்கரன் 1,500 ரூபாய்…

வழிபாட்டு தலங்களை திறக்க கோரி வரும் 7-ந்தேதி பாஜக போராட்டம் அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க கோரி 7-ந் தேதி போராட்டம் நடத்தப்போவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து தமிழக பா.ஜனதா…

மறைந்த தாஜ்தார் பாபருக்கு உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி 

டெல்லி: மறைந்த கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் டிபிசிசி தலைவருமான தாஜ்தார் பாபர் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் மூத்த…

நாகசைதன்யா-வை பிரிவதாக நடிகை சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சென்னை: கணவர் நாகசைதன்யா-வை பிரிவதாக நடிகை சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவும் காதலித்து 2017-ல் திருமணம் செய்து…