நாகசைதன்யா-வை பிரிவதாக நடிகை சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Must read

சென்னை: 
ணவர் நாகசைதன்யா-வை பிரிவதாக நடிகை சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவும் காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதற்கு சமந்தாவும், நாகசைதன்யாவும் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை.
இந்நிலையில்,  கணவர் நாகசைதன்யா-வை பிரிவதாக நடிகை சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், க சைதன்யாவை பிரிவதாகத் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article