Month: October 2021

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: அதிமுகவில் பரபரப்பான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். குடலிறக்கப்…

ஐசியுவில் ரஜினிகாந்த்? மருத்துவமனையில் குடும்பத்தினர் – மன்ற நிர்வாகி சுதாகர் பரபரப்பு டிவிட்…

சென்னை: நாட்டின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்று, தமிழ்நாடு திரும்பிய ரஜினிகாந்த் நேற்று இரவு திடீரென சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. லோகாம்பாள் காலமானார்

திருச்சி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. லால்குடி லோகாம்பாள் காலமானார். அவருக்கு வயது 68. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. லோகாம்பாள் (68) வயது முதிர்வு காரணமாக…

கனமழை எதிரொலி: திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை… மேலும் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கனமழை பெய்து வருவதால், திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.…

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவி காலம் மேலும் 3ஆண்டுகள் நீட்டிப்பு…

டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவி காலம் மேலும் 3ஆண்டுகள் நீட்டிப்பு செய்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. சக்திகாந்த தாஸின் பதவி காலம் ‘வரும்…

விண்ணை நோக்கி உயரும் பெட்ரோல் டீசல் விலை: மும்பையில் லி-114.14 சென்னையில் லி-105,15 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை விண்ணை நோக்கி உயர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். இன்று பெட்ரோல் டீசல் விலை மேலும்…

ஃபேஸ்புக் நிறுவனம் ‘மெட்டா’ என பெயர் மாற்றம்! மார்க் ஜுக்கர்பெர்க்…

வாஷிங்டன்: பேஸ்புக் சமூக வலைதளத்தின் தாய நிறுவனத்தின் பெயர் மெட்டா (META) என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து…

இந்தியாவில் மின் பற்றாக்குறை ஏற்படாது : மத்திய மின் துறை அமைச்சகம் உறுதி

டில்லி இந்தியாவில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை என மத்திய மின் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில்…

வார ராசிபலன்: 29.10.2021 முதல் 4.11.2021 வரை! வேதா கோபாலன்

மேஷம் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் பல குட் திங்ஸ் நடக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்னு சொல்ல முடியாட்டியும், நாட் பேட். எடுத்துக்கிட்ட வேலைங்க எல்லாத்தையும் ஈஸியா செய்து…

புதிய கல்விக் கொள்கை குறித்து துணை வேந்தர்களுடன் தமிழக ஆளுநர் ஆலோசனை

சென்னை நாளை தமிழக ஆளுநர் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவை குறித்து பல்கலை துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தற்போது தமிழக ஆளுநராக ஆர் என் ரவி…