Month: October 2021

நேற்று இந்தியாவில் 13.85 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 13,85,706 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,465 அதிகரித்து மொத்தம் 3,39,14,465 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழக அரசின் விதிகளை மீறி இப்போதே தொடங்கி உள்ள தனியார்ப் பள்ளிகள்

சென்னை அரசின் விதிகளை மீறி தமிழகத்தில் ஏற்கனவே ஒன்று முதல் 8 ஆம் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் தொடங்கி உள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாகத் தமிழகத்தில்…

மாநிலங்களுக்கு  ஜி.எஸ்.டி இழப்பீடு; மத்திய அரசு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

டில்லி: மத்தியஅரசு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதற்காக ரூ.40ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறி உள்ளார். மாநிலங்கள் மற்றும்…

மீனாட்சி அம்மன் கோவில் கல்வெட்டுக்கள் பிரதி எடுக்கும் பணி தொடக்கம்

மதுரை மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் கல்வெட்டுக்களைப் பிரதி எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய மற்றும் பழமையான கோவில்களில் மதுரையில் அமைந்துள்ள மீனாட்சி…

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அக்டோபர் 15முதல் புதிய விசா! மத்திய அமைச்சகம் அறிவிப்பு!

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து சார்ட்டர் விமானங்களில் இந்தியாவுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அக்டோபர் 15முதல் புதிய சுற்றுலா விசா வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.. மற்ற…

டிசம்பர் வரை கொரோனா பாதுகாப்பு அவசியம் : மத்திய அரசு வலியுறுத்தல்

டில்லி கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் நாட்டில் பாதுகாப்பு டிசம்பர் வரை அவசியம் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. கொரோனா இரண்டாம் அலையில் இந்தியா கடுமையாகப்…

தொடர்ந்து இரண்டாம் நாளாக சீனாவில் புதிய கொரோனா பாதிப்பு இல்லை

பீஜிங் தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்றும் சீனாவில் புதிய கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உலகின் முதல் கொரோனா நோயாளி…

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு : குழந்தைகளுடன் பெற்றோர் இருக்க அனுமதி

சென்னை தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 1 ஆம் வகுப்பு குழந்தைகளுடன் பெற்றோர்கள் இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால்…

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கழிவு சேமிப்பு கிடங்கு அமைக்க திமுக எதிர்ப்பு

சென்னை தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கழிவு சேமிப்பு கிடங்கு அமைக்கக்கூடாது என திமுக மக்களவை உறுப்பினர் டி ஆர் பாலு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அணுமின் உலை…

வார ராசிபலன்: 8.10.2021 முதல் 14.10.2021 வரை! வேதா கோபாலன்

மேஷம் தடைகள் அகலும். துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் ஏற்பட்டால் அது அவசியமற்ற ஒரு கற்பனையாகவே இருக்கும்.…