Month: October 2021

காஞ்சிபுரம் அருகே துப்பாக்கியுடன்மிரட்டிய வடமாநில கொள்ளையர்கள்! போலீஸ் என்கவுண்டரில் ஒருவர் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே துப்பாக்கிய காட்டி மிரட்டி கொள்ளையடித்துச்சென்ற வடமாநில கொள்ளையர்களை பிடிக்க சென்ற காவல்துறையினர், கொள்ளையர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவன் உயிரிழந்தார். இது…

2021ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு….

ஸ்டாக்ஹாம் : 2021ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகின் உயரிய விருதான நோபல் பரிசு ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது.…

மகனின் திருமணத்தை குருத்வாராவில் எளிமையாக நடத்தி முடித்த பஞ்சாப் முதல்வர்…

பஞ்சாப்: மகனின் திருமணத்தை குருத்வாராவில் எளிமையாக நடத்தி முடித்த பஞ்சாப் முதல்வர், அங்கு தரையில் அமர்ந்து உணவு அருந்தினார். அவரது எளிமையான நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

ரயில் பெட்டிகளில் புகையிலை எச்சில் கறைகளை போக்க ரூ.1200 கோடி செலவாகிறது! ரயில்வே தகவல்…

டெல்லி: ரயில்பெட்டிகளில், பயணிகள் பான்பராக் மற்றும் புகையிலை போட்டுவிட்டு துப்பும் எச்சிலை அகற்ற ஆண்டு ரூ.1200 கோடி ரூபாய் அளவுக்கு செலவழிப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது. வடமாநிலத்தவர்கள், பெரும்பாலோர்…

‘இந்தியன்’ பட புகழ் நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக்குறைவால் காலமானார்…

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு (வயது 73) உடல்நலக்குறைவால் திருவனந்தபுரத்தில் காலமானார். அவர் கமல்நடித்த இந்தியன் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்தவர். தமிழில், ‘இந்தியன்’,…

அதிமுகவை எந்த கொம்பனாலும் ஆட்டவும், அசைக்கவும் முடியாது! சசிகலா குறித்து ஜெயக்குமார்….

சென்னை: அதிமுகவை எந்த கொம்பன் நினைத்தாலும் ஆட்டவும், அசைக்கவும் முடியாது என்று கூறிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், சிறையில் இருந்து வந்தவுடன் சசிகலா ஏன் ஜெயலலிதா…

வெள்ளிக்கிழமை கோயில்களை திறக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை: விஜயதசமி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, கோவில்களை திறக்க தமிழகஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முக்கிய பண்டிகைய விஜயதசமி…

கொலை வழக்கில் சரண்டரான கடலூர் திமுக எம்.பி.க்கு 3 நாள் சிறை! 

பண்ருட்டி: முந்திரி ஆலை தொழிலாளரை விஷம் கொடுத்து அடித்து கொலை செய்தது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் இன்று காலை சரணமடைநத் திமுக எம்.பி. ரமேஷ்-ஐ 3 நாள்…

தீபாவளியையொட்டி 16,540 சிறப்புப் பேருந்துகள்! அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்..

சென்னை : தீபாவளியையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை…

11/10/2021: இந்தியா முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளனர், 21,563 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதே வேளையில் சிகிச்சை…