Month: September 2021

லஞ்சம் வாங்க அதிகாரிகள் கூச்சப்படுவதில்லை : உயர்நீதிமன்றம் விமர்சனம்

மதுரை லஞ்சம் வாங்க அரசு அதிகாரிகள் கூச்சப்படுவதில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விமர்சனம் செய்துள்ளது. கலைச்செல்வி என்பவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்…

கர்நாடகாவில் இந்தி எதிர்ப்பு போராட்டம் :  முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆதரவு

பெங்களூரு இந்தி திணிப்பைக் கண்டித்தும் இந்தி மொழி நாள் கொண்டாட்டத்தை எதிர்த்தும் இன்று கர்நாடகாவில் போராட்டம் நடந்துள்ளது. ஒவ்வொரு வருடம் மத்திய அரசு செப்டம்பர் 14 ஆம்…

2 வாரங்களுக்குள் தீர்ப்பாயங்களுக்கு நீதிபதிகள் நியமிக்காவிட்டால் அவமதிப்பு வழக்கு! மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை…

டெல்லி: 2 வாரங்களுக்குள் தீர்ப்பாயங்களுக்கு நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் இல்லையேல் மத்தியஅரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ”நாடு முழுவதும்…

19ந்தேதி தமிழ்நாட்டில் அடுத்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அடுத்த மெகா தடுப்பூசி முகாம் வரும் 19ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று…

பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏராளமான அறிவிப்புகள்: துறைச் செயலாளர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை..!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி 100ன் கீழ் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதை செயல்படுத்துவது தொடர்பாக துறைச்செயலாளர்கள் நாளை ஆலோசனை நடத்துகிறார்.…

தனுஷின் ‘கர்ணன்’ படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம்….!

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படம் முதலில் திரையரங்குகளில் வெளியாகி பின்னர் மே 14-ம் தேதி OTT தளமான…

கோவில் நிலத்தை அபகரிப்பவர்கள்மீது குண்டாஸ் சட்டத்தில் நடவடிக்கை! சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. மயிலாப்பூர் ஸ்ரீ…

ரஜினிக்கு SPB பாடிய ‘அண்ணாத்த’ படத்தின் துவக்க பாடல் குறித்த அப்டேட்…..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் , சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…

மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! NEET அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம்! முதலமைச்சர் ஸ்டாலின் – வீடியோ

சென்னை: மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! NEET அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவச் செல்வங்களே! மனம் தளராதீர்கள்!…

விக்னேஷ் சிவனுடன் தனது அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா…..!

தமிழ் திறையுலகின் ஹாட் காதலர்களான நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி தினம் தினம் தங்களது ரசிகர்களுக்கு பல கியூட் புகைப்படங்களை பகிர்ந்து வருக்கின்றனர். சமீபத்தில்…