ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்! மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல்…