24 நாளில் 1 கோடி அமைப்புசாரா தொழிலாளா்கள் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு…
டெல்லி: அமைப்புசாரா தொழிலாளா்கள் பதிவு செய்வதற்காக தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில் கடந்த 24 நாளில் 1 கோடி அமைப்புசாரா தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனர். இந்த இணைதளத்துக்கு தொழிலாளர்களிடையே பெரும்…