Month: September 2021

திருப்பதியில் இலவச தரிசனம் : டோக்கனுக்கு குவியும் பக்தர்கள்

திருப்பதி திருப்பதி கோவிலில் இலவச தரிசன டோக்கன்களை பெற மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த மே மாதம் 5 ஆம் தேதி முதல் கொரோனா இரண்டாம்…

21/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு… 34,469 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26,115 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 34,469 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். நாடு முழுவதும்…

பாகிஸ்தானுக்குச் சீன கப்பலில் குஜராத் வழியாக ஆயுதம் கடத்தல் வழக்கு என் ஐ ஏ வுக்கு மாற்றம்

அகமதாபாத் பாகிஸ்தானுக்குச் சீன கப்பலில் குஜராத் வழியாக ஆயுதம் கடத்திய வழக்கு தேசிய புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகருக்கு ஒரு…

நேற்று இந்தியாவில் 14.13 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 14,13,,951 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,897 அதிகரித்து மொத்தம் 3,35,02,744 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

அதானி கட்டுப்பாட்டில் வரும் ஆந்திர துறைமுகம்

டில்லி ஆந்திர மாநிலத்தில் உள்ள கங்காவரம் துறைமுகத்தில் அம்மாநில அரசு பங்குகளை அதானி நிறுவனம் வாங்க உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான குஜராத் மாநிலத்தை…

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் : நாளை வேட்பு மனு தாக்கலுக்குக் கடைசி நாள்

சென்னை நாளையுடன் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது கடந்த ஆட்சியில் தமிழகத்தில் புதியதாகப் பிரிக்கப்பட்ட காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை,…

கோடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தற்கொலை வழக்கு மறு விசாரணை

கோத்தகிரி கோடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கு மறு விசாரணை நடைபெற உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக கோடநாடு பகுதியில் ஒரு எஸ்டேட்…

அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி : மத்திய அரசு திட்டம்

டில்லி அடுத்த மாதம் முதல் இந்தியாவில் பயன்படுத்தியது போக மீதமுள்ள கொரோனா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது தற்போது கொரோனா வைரஸ்…

மேற்கு வங்க மாநில பாஜக தலைமையில் திடீர் மாற்றம்

கொல்கத்தா மேற்கு வங்க மாநில பாஜக தலைமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாஜகவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தலைமையில் பல மாறுதல்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாஜக ஆட்சி செய்யாத…

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்குக் கன மழை

சென்னை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்குக் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று சென்னை வானிலை ஆய்வு…