Month: September 2021

23/09/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,923 பேருக்கு கொரோனா, 31,990 பேர் டிஸ்சார்ஜ்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 31,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 282பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், 31,990…

பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500, சாக்கடையில் கொட்டினால் ரூ.200 அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை: பொதுமக்கள், குப்பை தொட்டிகளை தவிர்த்து பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி…

‘டாஸ்மாக்’ கடையில் மது விற்பனைக்கு ரசீது கட்டாயம்…!

சென்னை: ‘டாஸ்மாக்’ கடையில், மது விற்பனைக்கு ரசீது கொடுக்கப்பட வேண்டும் என்றும், சில்லரை விற்பனை கடைகளில் மொத்தமாக மது விற்பனை செய்யக்கூடாது என்றும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டு…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை

சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர்,…

தமிழகத்தில் 5 ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்த தலைமைச் செயலர்

சென்னை இன்று தமிழக கலை பண்பாட்டுத் துறை ஆணையர் கலையரசி உள்ளிட்ட 5 ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யபட்டுள்ளனர். இன்று தமிழக தலைமைச் செயலர்…

ஃபோர்டு நிறுவனம் இப்போதைக்கு மூடப்படாது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்..

சென்னை: சென்னையில் உள்ள ஃபோர்டு கார் தயாரிப்பு நிறுவனம் இப்போதைக்கு மூடப்படாது என ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஃபோர்டு நிறுவனம் பிரபல…

அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு : இன்று கமலா ஹாரிஸுடன் சந்திப்பு

வாஷிங்டன் இந்தியப் பிரதமர் மோடிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் செய்வதை பலரும் விமர்சித்து வந்தனர். கொரோனா…

நேற்று இந்தியாவில் 15.27 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 15,27,,443 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,922 அதிகரித்து மொத்தம் 3,35,62,034 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

இன்று முதல் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் முதல்வர்

சென்னை இன்று 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்குகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில்…