Month: September 2021

அடையாறு, திருவான்மியூர் உள்பட 8 பகுதிகளில் 2நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம்!

சென்னை: அடையாறு, திருவான்மியூர் உள்பட 8 பகுதிகளில் நாளை முதல் 2 நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம் செய்யப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னையின் குடிநீர்…

9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தபடி, 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம் செய்வதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, மானிய கோரிக்கைகள்…

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக பதவி…

சென்னையில் பயங்கரம்: கல்லூரி மாணவியை குத்தி கொலை செய்த வாலிபர் தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், கல்லூரி மாணவியை குத்தி கொலை செய்த வாலிபர், கழுத்தறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா பொதுமுடக்கம்…

பெங்களூருவில் இன்று அதிகாலை வெடிவிபத்து! 2 பேர் பலி 3 பேர் காயம்..!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற குண்டு வெடிப்பில் 2 பேர் பலியான நிலையில், 3 பேர் காயமடைந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவின் புதிய தரகுப்பேட்டை…

23/09/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 1,682 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆக நிலையில், சென்னையில் 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…

தமிழ்நாடு முழுவதும் வரும் 26ந்தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வரும் 26ந்தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் 3வது கட்டமாக நடத்தப்பட உள்ளது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து…

தமிழ்நாட்டில் 26ந்தேதி வரை மழை நீடிக்கும்! சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 26ந்தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட…

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு, கே.ஆர்.என். ராஜேஸ்குமார் போட்டியின்றி தேர்வு…

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு, கே.ஆர்.என். ராஜேஸ்குமார் போட்டியின்றி தேர்வாகின்றனர். அவர்களை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், அவர்களின் வெற்றி…