Month: September 2021

புதிய நாடாளுமன்றம் கட்டுமானப் பணிகளை இரவில் பார்வையிட்ட பிரதமர் மோடி…

டெல்லி: டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம் கட்டுமானப் பணிகளை பிரதமர் மோடி நேற்று இரவில் பார்வையிட்டார். டெல்லியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு, தற்போது பயன்படுத்தப்பட்டு வரும்…

செப்டம்பர்27: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கிய நாள் இன்று…

செப்டம்பர் 27ந்தேதி அன்று அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கிய நாள் இன்று. ஜெயலலிதா…

27/09/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 1,694 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ள நிலையில், சென்னையில் 190பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுரவரை 26,57,266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

கொரோனா காலத்தில் பணி புரிந்த செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய கமல்ஹாசன் கோரிக்கை

சென்னை கொரோனா பேரிடர் நேரத்தில் நம்மைக் காத்த செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.…

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 4 மாத அவகாசம் : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 மாத அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. தமிழகத்தில் முந்தைய அதிமுக அரசால் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான…

வானிலை ஆய்வு மையம் : மும்பை நகருக்கு 2 நாட்களுக்குக் கன மழை எச்சரிக்கை

மும்பை வானிலை ஆய்வு மையம் மும்பை மற்றும் தானே பகுதிகளுக்கு 2 நாட்களுக்குக் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது மும்பையில் பருவ மழைக்காலம்…

அனைவருக்கும் சுகாதார அட்டை : மோடி தொடங்கிய ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம்

டில்லி அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார அடையாள் அட்டை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி தனது…

மத்திய அரசு கூடுதல் தடுப்பூசி அளித்தால் தான் 4 ஆம் மெகா தடுப்பூசி முகாம் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை மத்திய அரசு கூடுதல் தடுப்பூசி அளித்தால் தான் 4 ஆம் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று…

கனடாவில் சிறை பிடிக்கப்பட்ட வாவே நிறுவன நிர்வாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை

பீஜிங் சீனாவின் பிரபலமான வாவே நிறுவன நிர்வாகி மெங் வான்சோ கனடாவில் சிறை பிடிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை ஆகி நாடு திரும்பி உள்ளார். சீனாவின்…

மோடி நேரில் வந்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் : கிராமவாசியின் பிடிவாதம்

தார், மத்தியப் பிரதேசம் பிரதமர் மோடி நேரில் வந்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என மத்தியப் பிரதேச கிராமவாசி ஒருவர் பிடிவாதம் பிடித்து வருகிறார். கொரோனா…