Month: September 2021

இன்று ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னை இன்று தமிழகத்தில் கொரோனா தொடர்பான ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.…

குஜராத் சட்டப்பேரவையில் முதல் பெண் சபாநாயகராக நிமாபென் ஆசாரியா பதவி ஏற்றார்…

காந்திநகர் குஜராத் மாநில சட்டப்பேரவையின் முதல் பெண் சபாநாயகர் நிமாபென் ஆசாரியா நேற்று பதவி ஏற்றார். பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை சபாநாயகராக ராஜேந்திர…

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை : இன்று முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். தமிழகத்தில் அடுத்த மாத இறுதி வாரம் வடகிழக்கு…

பஞ்சாப் அமைச்சரவையில் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றம்

சண்டிகர் பஞ்சாப் மாநில அமைச்சரவை வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு…

வெளிநாட்டினர் நடமாட்டத்தைக் கண்காணிக்க மாவட்ட அளவில் குழு : உயர்நீதிமன்ற உத்தரவு

சென்னை ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளிநாட்டினர் நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தனிக் குழுவை அமைக்க டிஜிபி க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. இந்தியாவுக்கு பல நாடுகளில் இருந்தும் மக்கள்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.30 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,30,45,134 ஆகி இதுவரை 47,68,190 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,57,115 பேர்…

இந்தியாவில் நேற்று வரை 3,36,93,148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 14,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,36,93,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,902 அதிகரித்து…

குபேரலிங்கம் கோயில்

குபேரலிங்கம் கோயில் நாம் ஒவ்வொருவரும் முற்பிறவியில் என்ன பாவங்கள் செய்தோமோ தெரியாது. இப்பிறவியில் இப்படிக் கஷ்டப்படுகிறோம். நமது அப்பா,தாத்தா,பாட்டனார் என்ன குற்றங்கள் செய்தார்களோ நமக்குத் தெரியாது அந்தப்…

முதன்முறையாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி டி.கிருஷ்ணவள்ளிக்கு பிரிவு உபச்சார விழா! தலைமைநீதிபதி பங்கேற்றார்…

மதுரை: உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், இன்று முதன்முறையாக ஓய்வுபெற்ற நீதிபதி டி.கிருஷ்ணவள்ளிக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி சஞ்சிப் பானர்ஜி…