Month: September 2021

தமிழ்நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் 32 சுங்கச்சாவடிகள் அகற்ற நடவடிக்கை! அமைச்சர் ஏ.வ.வேலு

சென்னை: தமிழ்நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் 32 சுங்கச்சாவடிகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படம என அமைச்சர் அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த…

பணியின் போது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5லட்சமாக உயர்வு! தமிழகஅரசு

சென்னை: பணியின் போது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5லட்சமாக உயர்த்தி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகஅரசு ஊழியர்கள் மரணம் அடைந்தால், தற்போது…

பொதுத்துறை சொத்துக்களை மத்தியஅரசு விற்பனை செய்வது தேச நலனுக்கு எதிரானது! முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பொதுத்துறை நிறுவனச் சொத்துக்களை மத்தியஅரசு விற்பனை செய்வது தேச நலனுக்கு எதிரானது, அதை விற்பனை செய்யக்கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினார். பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்குவது…

சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் எங்கு அமர வைக்க வேண்டும் என்பது சபாநாயகரின் உரிமை! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: சட்டமன்ற உறுப்பினர்களை, சட்டப்பேரவையில் எங்கு அமர வைக்க வேண்டும் என்பது குறித்த முடிவெடுப்பது சபாநாயகரின் உரிமை, அதற்கான அதிகாரம் அவருக்கு மட்டுமே உள்ளது என சென்னை…

ஆப்கானில் இருந்து வெளியேறியபின் அமெரிக்காவின் அடுத்த இலக்கு உகாண்டா…

ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 15 முதல் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களை அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகள் தங்கள் நாட்டு விமானங்களில் அள்ளிச் சென்றுள்ளது.…

இடஒதுக்கீட்டுக்காக போராடி உயிர்நீத்த வன்னியர்களுக்கு ரூ.4 கோடி செலவில் விழுப்புரத்தில் மணிமண்டபம்! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக போராடி உயிர்நீத்த வன்னியர்களுக்கு விழுப்புரத்தில் ரூ.4 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட்…

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது! தமிழ்நாடு அரசு

சென்னை: பொறியியல் படிப்பிற்ககான கலந்தாய்வு செப்டம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது; தரவரிசை பட்டியல் 14-ம் தேதி வெளியாகும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. நடப்பு…

புதுச்சேரி சட்டப்பேரவை : திமுக பாஜக வாக்குவாதம் – முதல்வரும் அமைச்சரும் மவுனம்

புதுச்சேரி புதுச்சேரி சட்டப்பேரவையில் மின் துறை தனியார் மயமாக்குவது குறித்து திமுக பாஜக இடையே நடந்த வாக்குவாதத்துக்கு முதல்வரும் அமைச்சரும் பதில் அளிக்கவில்லை. நேற்று புதுச்சேரி சட்டப்பேரவையில்…

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது….

கூடங்குளம்: பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. இதில் ஓரிரு நாளில் 1,000 மெகாவாட் மின்…