Month: September 2021

நேற்று இந்தியாவில் 14.10 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 14,10,649 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,517 அதிகரித்து மொத்தம் 3,30,27,136 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

ஆலயங்களில் முடி காணிக்கைக்குக் கட்டணம் இல்லை என ‘போர்ட்’ வைக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை ஆலயங்களில் முடிக் காணிக்கைக்குக் கட்டணம் இல்லை என அறிவிப்புப் பலகை வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல பெரிய கோவில்களில் பக்தர்கள் முடிக் காணிக்கை…

சட்டப்பேரவை கூட்டம் இன்று மீண்டும் தொடக்கம்

சென்னை நேற்று ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று காலை 10 மணிக்குத் தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. தற்போது நடந்து வரும் தமிழக சட்டப்பேர்வை கூட்டத்தொடரில்…

இன்று காலை முதல் மீண்டும் ஊட்டிக்கு மலை ரயில் சேவை தொடக்கம்

மேட்டுப்பாளையம் இன்று காலை முதல் மீண்டும் ஊட்டிக்கு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாம் கொரோனா தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலாகியது. இதையொட்டி…

ரவி சாஸ்திரி : பக்க ஓட்ட சோதனை மூலம் கொரோனா உறுதி… பக்க ஓட்ட சோதனை என்றால் என்ன ?

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் ரவி சாஸ்திரிக்கு பக்க ஓட்ட சோதனை (Lateral Flow Test) மூலம் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா…

காஷ்மீர் தலைவர் கிலானி உடலில் பாகிஸ்தான் கொடி : குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு

ஸ்ரீநகர் காஷ்மீர் பிரிவினை வாதத்தலைவர் சையது அலி ஷா கிலானி உடலில் பாகிஸ்தான் கொடி போர்த்தியதற்காக குடும்பத்தினர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள பண்டிபோரா மாவட்டத்தைச்…

நேற்று குடியரசுத் தலைவர் 44 ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கினார்

டில்லி நேற்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய 44 ஆசிரியர்களுக்குக் குடியரசுத் தலைவர் தேசிய விருந்து வழங்கி கவுரவித்தார். நேற்று நாடெங்கும் ஆசிரியர் தினம் சிறப்பாகக்…

ஊரக உள்ளாட்சி தேர்தல் : இன்று தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி ஆலோசனை

சென்னை தமிழக தேர்தல் ஆணையம் இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் ஒன்றைக் கூட்டுகிறது. கடந்த ஆட்சியில் சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22.15 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,15,18,383 ஆகி இதுவரை 45,81,268 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,25,619 பேர்…

இந்தியாவில் நேற்று 39,517 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 39,517 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,30,27,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,517 அதிகரித்து…