தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 10ந்தேதி முதல் 3 நாள் விடுமுறை! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும்10ந்தேதி முதல் 3 நாள் விடுமுறை விடப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அதன்படி, 10,11,12 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்படுகிறது. தமிழக…