Month: August 2021

‘கோட்சே சுடும்போது காந்தி குறுக்க வந்துட்டாரு..’! இந்துத்துவா ஆதரவாளர் உதார் விடும் ஆடியோ…

சென்னை: ‘கோட்சே சுடும்போது காந்தி குறுக்க வந்துட்டாரு..’ என ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஒருவர் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது. டிஜிட்டல் உலகத்தில் தற்போதைய டிரெண்டிங் கிளப் ஹவுஸ்…

சென்னையில் 31 நாட்களுக்குப் பிறகு டீசல் விலை சரிவு

சென்னை சென்னையில் 31 நாட்களுக்குப் பிறகு டீசல் விலை குறைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து உயர்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையாமல் இருந்து…

தாலிபான்களை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் : கனடா பிரதமர் உறுதி

ஒட்டாவா ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சியைக் கனடா அங்கீகரிக்காது என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் நாட்டை கைப்பற்றி உள்ளது.…

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தாயார் மறைந்தார்.

சென்னை புதுச்சேரி ஆளுநரும் முன்னாள் தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் மரணம் அடைந்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவரும் தற்போதைய புதுச்சேரி ஆளுநருமான தமிழிசை…

விவாகரத்து செய்தாலும் தந்தையே குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு,

டில்லி தாயை விவாகரத்து செய்தாலும் தந்தையே குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு விவாகரத்து வழக்கில் மனைவியை விவாகரத்து செய்த கணவர் தன்னுடைய மனைவி…

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு : அக்டோபர் 24 இந்தியா பாகிஸ்தான் போட்டி

துபாய் உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் திருவிழா எனக் கூறப்படும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்…

குறைவான மக்களுக்குத் தடுப்பூசி போட்டதற்கு அதிமுக அரசே காரணம் : அமைச்சர் குற்றச்சாட்டு

திருவள்ளூர் தமிழகத்தில் குறைவான அளவிலான மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டதற்கு முந்தைய அதிமுக அரசே காரணம் என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா மூன்றாம் அலை…

ஆப்கானில் உள்ள இந்தியரைக் காக்கத் தவறிய மத்திய அரசு : சீதாராம் யெச்சூரி

கோயம்புத்தூர் ஆப்கானில் உள்ள இந்தியர்களை காக்க மத்திய அரசு தவறி விட்டது என மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கூறி உள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நாட்டை…