Month: August 2021

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை சிறிது குறைவு

சென்னை இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்றே குறைந்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய நாணயம் மதிப்பைப்…

காபூலை விட்டு வெளியேறிய ஆப்கன் பெண்ணுக்கு விமானத்தில் பிரசவம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை விட்டு வெளியேறிய ஆப்கனை சேர்ந்த பெண்ணுக்கு அமெரிக்க ராணுவ விமானத்தில் பிரசவமானது. தாலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியது முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்கள் நாட்டைவிட்டு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21.21 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,21,03,915 ஆகி இதுவரை 44,35,519 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,62,108 பேர்…

இந்தியாவில் நேற்று 31,023 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 31,023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,24,23,549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,023 அதிகரித்து…

சைதாப்பேட்டை காரணீசுவரர் கோயில்

சைதாப்பேட்டை காரணீசுவரர் கோயில் காரணீஸ்வர் கோவில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு சைதாப்பேட்டையில் அமைந்திருக்கும் சிவாலயமாகும். இக்கோவில் திருக்காரணீசுவரம் என்றும் அறியப்பெறுகிறது. இச்சிவாலயத்தின் மூலவர் காரணீஸ்வரர்,…

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர் டிம் டேவிட் 

மும்பை: இந்த வருடம் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகச் சிங்கப்பூரைச் சேர்ந்த டிம் டேவிட் என்ற இளம் கிரிக்கெட் வீரர் விளையாடுவார் என்று…

கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் மின்வாரியத்திற்கு ரூ.1,59,000 கோடி கடன் – மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு  

சென்னை: கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் மின்வாரியத்திற்கு ரூ. 1,59,000 கோடி கடன் ஏற்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு,…

ராணுவ அரங்கத்திற்கு நீரஜ் சோப்ராவின் பெயர்

புனே: புனே ராணுவ விளையாட்டு நிறுவனத்தில் உள்ள அரங்கிற்கு நீரஜ் சோப்ராவின் பெயர் சூட்டப்பட உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியின் இந்தியாவின் நீரஜ் சோப்ரா…

‘லூசிஃபர்’ தெலுங்கு ரீமேக் ‘காட்ஃபாதர்’ மோஷன் போஸ்டர் வெளியீடு…!

மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிஃபர். லூசிஃபர் திரைப்படத்தை தெலுங்கில் ரிமேக் செய்வது குறித்து அறிவிப்பு வெளியானது. ஆந்திரா சூப்பர்ஸ்டார்…

‘இடிமுழக்கம்’ படத்தில் இணைந்த மலையாள நடிகர் வினீத் சீனிவாசன்…!

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படத்துக்கு ‘இடிமுழக்கம்’ எனப் பெயரிட்டுள்ளனர். ஸ்கைமேன் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இதில் நாயகியாக காயத்ரி…