Month: August 2021

பேரவையில் எதிர்க்கட்சியினரை பேச விடுங்கள்! திமுக உறுப்பினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை…

சென்னை: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது குறுக்கீடு செய்யாதீர்கள், அவர்களை பேசவிடுங்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கலைவாணர்…

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: கேரளாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு…

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் ஓணம்பண்டிகை உள்பட பல்வேறு…

டிசம்பர் வரை ரேஷனில் மானிய விலையில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் டிசம்பர் வரை ரேஷனில் மானிய விலையில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்…

மதுரையில் கலைஞர் நூலகம்: சட்டபேரவையில் முதல்வர் ஸ்டாலின் செல்லூர் ராஜு இடையே காரசார விவாதம்…

சென்னை: மதுரையில் கலைஞர் நூலகம் உள்பட பல்வேறு கேள்விகளை சட்டபேரவையில் எழுப்பிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதில் தெரிவித்தார். இது தொடர்பாக…

அப்பாவி பெண்களை நினைத்தால் …! பாஜக ராகவன் வீடியோ குறித்து நடிகை கஸ்தூரி விமர்சனம்…

சென்னை: ராகவன் வீடியோ நிறைய பார்த்துட்டோம்… அப்பாவி பெண்களை நினைத்தால்தான் பாவமா இருக்கு என நடிகை கஸ்தூரி வேதனை தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். மாநில பாஜக பொதுச்செயலாளராக…

மால், பார், பீச் திறக்கப்பட்டுள்ள நிலையில், வழிபாட்டுத்தலங்களுக்கு தடை தொடருமாம்….! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாட்டில் வழிபாட்டுத்தலங்களுக்கு, வெள்ளி, சனி, ஞாயிறு தடை தொடரும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்து உள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்…

பொறியியல் படிப்புக்கு 1,74,171 பேர் விண்ணப்பம் – இன்று மாலை ரேண்டம் எண் வெளியாகிறது….

சென்னை: நடப்பாண்டு தமிழ்கத்தில் பொறியியல் படிப்புக்கு 1,74,171 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களின் பணம் கட்டியவர்களுக்கு இன்று மாலை ரேண்டம் எண் வெளியிடப்பட உள்ளது. பொறியியல் படிப்பில்…

விஜயகாந்த் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி. வாழ்த்து..

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் 69 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவருக்கு முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர்,…

ஆப்கானிஸ்தானுக்கு இனிமேல் நிதி தரமாட்டோம்! உலக வங்கி

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானுக்கு இனிமேல் நிதி தர முடியாது என்று அறிவித்துள்ள உலக வங்கி ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வந்தநிதியை உடனே நிறுத்தி உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா முழு பாதுகாப்பு…

அரசுப் பள்ளிகளுக்கு 50% மானியத் தொகை விடுவிப்பு! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ந்தேதி முதல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ள ரூ.38.37 கோடி மானியத் தொகையில்…