Month: August 2021

சென்னை ஐசிஎஃப் : அதிக அளவில் புது வகை ஏசி 3 டயர் பெட்டிகள் உற்பத்தி செய்யத் திட்டம்

சென்னை சென்னை (ஐசிஎஃப்) இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் அதிக அளவில் புது வகை ஏ சி 3 டயர் பெட்டிகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு…

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ், இபிஎஸ் இன்று ஆலோசனை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ், இபிஎஸ் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். முதல்கட்டமாக இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை…

தேவாலயம் அருகே இந்து அமைப்பினர் வைத்த விநாயகர் சிலை அகற்றம்

திருச்செங்கோடு திருச்செங்கோட்டில் உள்ள தேவாலயம் அருகே இந்து அமைப்பினர் சிலை அகற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வது அனைவரும் அறிந்ததே. இதைப் போல் திருச்செங்கோடு மலை அடிவாரத்திலும்…

ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியை காண இன்று அசாம் சட்டப்பேரவை ஒத்தி வைப்பு

திஸ்பூர் இன்றைய ஒலிம்பிக் குத்துச் சண்டை அரையிறுதி போட்டியைக் காண அசாம் மாநில சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.…

மேற்கு வங்க வெள்ளம் : 14 பேர் பலி – வீட்டை விட்டு வெளியேறிய 2.5 லட்சம் மக்கள்

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் 14 பேர் உயிரிழந்து 2.5 லட்சம் பேர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். கடந்த ஒரு வாரமாக மேற்கு…

அமளிகளுக்கு இடையிலும் 3 மசோதாக்களை நிறைவேற்றிய நாடாளுமன்றம்

டில்லி எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 3 மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது. இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருளைக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரின்…

கீழடியில் கிடைத்த பொருட்களைக் காட்சிப்படுத்த மக்கள் கோரிக்கை

கீழடி கீழடியில் நடந்த அகழாய்வில் கிடைத்த அனைத்துப் பொருட்களையும் காட்சிப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக தொல்லியல் துறை கீழடி, அகரம், கொந்தகை, மணலூர்…

டோக்கியோ ஒலிம்பிக் : ஈட்டி எறியும் போட்டியில் இறுதிப்போட்டிக்கு இந்தியா நேரடி தகுதி – வீடியோ

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20.02 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,02,31,965 ஆகி இதுவரை 42,58,362 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,12,263 பேர்…