Month: August 2021

பெகாசஸ் விவகாரம்: மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 6 திரிணாமூல் எம்.பி.க்கள் சஸ்பெண்டு…

டெல்லி: பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 6 திரிணாமூல் எம்.பி.,க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். பெகாசஸ் டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம் எதிர்க்கட்சியினரிடையே…

10ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலை:120பக்க வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலை குறித்து, 120பக்க வெள்ளை அறிக்கையை வரும் 9ந்தேதி தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார். தமிழக சட்டமன்ற…

டோக்கியோ ஒலிம்பிக் 2020: மல்யுத்தம் 86 கிலோ அரையிறுதிப் போட்டியில்  தீபக் புனியா தோல்வி…

டோக்கியோ: ஜப்பானில் இன்று மதியம் நடைபெற்ற 86 கிலோ எடைபிரிவு மல்யுத்தம் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா தோல்வி அடைந்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்…

ஆடவர் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரவி குமார் தாஹியா! மேலும் ஒரு பதக்கம் உறுதி

டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறதி போட்டியில் வெற்றிபெற்ற இந்திய வீரர் ரவி குமார் தாஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.…

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு! தமிழக அமைச்சரவை தீர்மானம் – முழு விவரம்

சென்னை: தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு…

அரவிந்த் சுவாமி காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ‘வணங்காமுடி’ டீசர் வெளியீடு….!

நடிகர் அரவிந்த் சுவாமி நடிப்பில் நரகாசுரன் மற்றும் தலைவி ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதை தொடர்ந்து இயக்குனர் செல்வாவின் இயக்கத்தில் தயாராகியுள்ள…

‘ஆடவாள்ளு மீகு ஜோஹார்லு’ தெலுங்குப் படத்தில் இணைந்த குஷ்பு, ராதிகா, ஊர்வசி….!

ஸ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் படம் ‘ஆடவாள்ளு மீகு ஜோஹார்லு’. இயக்குநர் கிஷோர் திருமலா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் வெண்ணிலா கிஷோர்,…

நீட் தேர்வு விண்ணப்பத்திற்கான கால அவகாசம் ஆகஸ்டு 10வரை நீட்டிப்பு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி: நீட் தேர்வு விண்ணப்பத்திற்கான கால அவகாசம் ஆகஸ்டு 10வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு…

‘D 44’ படத்தில் தனுஷுடன் இணையும் பாரதிராஜா – பிரகாஷ்ராஜ்….!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் மாறன். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு மித்ரன்…

பட்ஜெட் தாக்கல்: ஆகஸ்டு 13ந்தேதி கூடுகிறது தமிழக சட்டமன்றம்…

சென்னை: தமிழக சட்டப்பேரவை ஆகஸ்டு 13ந்தேதி கூடுகிறது. அன்றைய தினமே தமிழக அரசின் 2021 – 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு…