ஸ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் படம் ‘ஆடவாள்ளு மீகு ஜோஹார்லு’. இயக்குநர் கிஷோர் திருமலா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் வெண்ணிலா கிஷோர், பிரதீப் ராவத், கல்யாணி நடராஜன், ரஜிதா உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர்.

தற்போது இந்தப் படத்தில் ராதிகா, குஷ்பு, ஊர்வசி உள்ளிட்ட 80களின் முக்கிய நாயகிகள் மூவரும் இணைந்து நடிக்கின்றனர். ஹைதராபாத்தில் நடந்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இம்மூவரும் இணைந்துள்ளனர்.