10, 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வு தொடங்கும் தேதி அறிவிப்பு
சென்னை: 10, 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் தனித்தேர்வு எழுத்துபவர்களுக்கான தேர்வுகள்…