கருணாநிதி 3வது ஆண்டு நினைவுநாள்: 1 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: கருணாநிதி 3வது ஆண்டு நினைவுநாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1 லட்சம்…