ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு 6 கோடி பரிசு! அரியானா முதல்வர் அதிரடி அறிவிப்பு…
சண்டிகர்: ஒலிம்பக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்தியவீரர் நிரஜ் சோப்ராவுக்கும் ரூ.6 கோடி பரிசு வழங்கப்படும் என அரியானா முதல்வர்…