பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு பணியிடங்ளுக்கு பணி நியமன ஆணைகள்! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்…
சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு பணியிடங்ளுக்கு பணி நியமன ஆணைககளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர்,…