Month: July 2021

வார ராசிபலன்: 30.7.2021 முதல் 5.8.2021 வரை! வேதாகோபாலன்

மேஷம் சேமிப்பும் உயரும். உங்களோட குடும்பத்தினரின் தேவைங்களை நிறைவேற்றிக் கொடுப்பீங்க. நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீங்க. தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும். பொதுவாகவே…

சர்வதேச பயணிகள் விமானத்திற்கு ஆகஸ்ட் 31 வரை தடை நீட்டிப்பு! சிவில் ஏவியேஷன் இயக்குநரகம்

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடையை ஆகஸ்ட் 31 நள்ளிரவு வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் அறிவித்துஉள்ளது. கொரோனா…

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது! நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்…

சென்னை: சட்டவிரோதமாக குடியேறிய இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட தமிழர்கள், சிங்கர்களுக்கு இடையே ஏற்பட்ட…

தனியார் பள்ளிகள் நடப்பாண்டு 85% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கு 85% கல்வி கட்டணம் வசூலிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தனியார்…

ஒலிம்பிக் டென்னிஸ் : அரையிறுதியில் தோல்வியைத் தழுவினார் ஜோகோவிச்

செர்பியாவைச் சேர்ந்த உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் அரையிறுதிப் போட்டியில் தோலிவியடைந்தார். இதுவரை இந்த ஆண்டு நடந்து முடிந்த அனைத்து கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ்…

டோக்கியோ ஒலிம்பிக்: பாட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து… இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி

டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் பாட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த அகனே யமகுச்சி-யை 21-13, 22-20 என்ற புள்ளிகணக்கில் தோற்கடித்தார். இந்த…

சமூக வலைத்தளத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த ‘அக்கினேனி’யை நீக்கிய நடிகை சமந்தா….!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் சமந்தா. கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக…

சூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்….!

‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. அதை தொடர்ந்து தா.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும்…

பூஜையுடன் தொடங்கியது நடிகை நயன்தாராவின் புதிய படத்தின் படப்பிடிப்பு….!

விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் அவள் படத்தின் இயக்குனர் மில்லன்ட் ராவ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் நெற்றிக்கண் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியாக…