Month: July 2021

30/07/2021-8 PM: சென்னை உள்பட மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,947 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 25,55,664 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் சென்னையில் இன்று 181 பேர்…

30/07/2021-8 PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,947 பேர் பாதிப்பு, 2,193 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், 2193 பேர் குணமடைந்துள்ளனர்.…

பெகாசஸ் விவகாரம்: ஆகஸ்டு முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

டெல்லி: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள பெகாசஸ் உளவு மென்பொருள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கு, ஆகஸ்டு முதல் வாரத்தில்…

தன்பாத் நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலை? உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

டெல்லி: தன்பாத் நீதிபதி ஆட்டோ மோதி கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, இந்த சம்பவத்தை, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பதாக…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்!

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில், முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றது முதல் பல்வேறு மக்கள் நல…

கனிமொழி, விஜயகாந்த் உள்பட அரசியல் தலைவர்கள் மீதான 130 அவதூறு வழக்குகளும் ரத்து! தமிழக அரசு உத்தரவு…

சென்னை: திமுக எம்.பி. கனிமொழ, விஜயகாந்த், நாஞ்சில் சம்பத் உள்பட அரசியல் அரசியல் பிரமுகர்கள் மீது தொடரப்பட்ட 130 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு…

தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கலாம்! உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த அதிமுக ஆட்சியின்போது,…

கொரோனா பாதிப்பு உயர்வு: மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி உத்தரவு…

சென்னை: ஒரு மாதமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது உயர்ந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதுகுறித்து காரணத்தை உடனே கண்டறியுங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டு…

பொற்பனைக்கோட்டை அகழாய்வு பணி தொடங்கி வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்

சிவகங்கை: கீழடியை தொடர்ந்து பொற்பனைக்கோட்டை அகழாய்வு தொடங்கி உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கீழடி உள்பட பல இடங்களில் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.…