Month: July 2021

சென்னையில் இன்று 130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 130 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,633 ஆகி உள்ளது இன்று சென்னையில் 130 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,830 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 24,816 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,35,008 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

பஞ்சாப் காங்கிரஸ்: அமரீந்தர் சிங் – சித்து பனிப்போர் முடிவுக்கு வந்தது

சண்டிகர் பஞ்சாப் மாநில காங்கிரஸில் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் நவஜோத் சிங் சித்து இடையே இருந்த பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாபில்…

வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் : திமுக நாடாளுமன்ற தலைவர் கருத்து

டில்லி திமுக நாடாளுமன்ற தலைவர் திருச்சி சிவா வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு…

மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட ஆறுமுக சாமி ஆணையம்

சென்னை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகப் பலராலும் கூறப்பட்டது.…

மாநில மொழிகளுக்கு ஒருபுறம் பாராட்டு –  மறுபுறம் இந்தித் திணிப்பு : திருச்சி சிவா குற்றச்சாட்டு

டில்லி மத்திய அரசு ஒரு புறம் மாநில மொழிகளுக்குப் பாராட்டு தெரிவித்துக் கொண்டே மறுபுறம் இந்தியை திணிப்பதாக திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். சமீபத்தில் கொரோனா…

கணவர் கைது குறித்த தன் மவுனத்தைக் கலைத்த ஷில்பா ஷெட்டி

மும்பை பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவரை ஆபாச படம் எடுத்து வெளியிட்டதற்காக கைது செய்தது குறித்த தனது மவுனத்தைக் கலைத்துள்ளார். பிரபல தொழிலதிபரும்…

நாடு முழுவதும் மற்றும் தமிழ்நாட்டிலும், மது, கஞ்சா, போதை மாத்திரைக்கு அடிமையானவர்கள் எவ்வளவு பேர்? நாடாளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல்..

டெல்லி: நாடு முழுவதும் மற்றும் தமிழ்நாட்டிலும், மது, கஞ்சா, போதை மாத்திரைக்கு அடிமையானவர்கள் எவ்வளவு பேர் என்ற விவகாரம் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் 15 கோடியே…

சார்பதிவாளர்கள் இருக்கை சமதளத்தில் இருக்க வேண்டும்! பதிவுத்துறை செயலராளர் அதிரடி உத்தரவு…

சென்னை: பதிவுத்துறை அலுவலகங்களில் சார்பதிவாளர்கள் இருக்கைகள் உயரமாக அமைக்கப்பட்டு, தனித்து காணப்படும் வகையில் இருக்கும். இதை, மாற்றி சமதளத்தில் இருக்கை அமைக்க வேண்டும் என அனைத்து பதிவுத்துறை…

தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் 75% பேருக்கு கொரோனா பாதிப்பு! ஆனால்….? . சிங்கப்பூர் அரசு பரபரப்பு தகவல்…

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சமீபத்திய கொரோனா பாதிப்புகளில் 75% தடுப்பூசி போடப்பட்டவர்கள் என்றும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர். உலக நாடுகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மிரட்டி…