Month: July 2021

ஆகஸ்டு 2ந்தேதி சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படம் குடியரசுத்தலைவரால் திறப்பு! சபாநாயகர் அறிவிப்பு

சென்னை: ஆகஸ்டு 2ந்தேதி சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படம் குடியரசுத்தலைவரால் திறக்கப்படும் என்று தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அறிவித்து உள்ளார். தமிழக சட்டப்பேரவை வளாகத்தில், நாட்டுக்காக பாடுபட்ட…

அதிமுக ஆட்சியின்போது போடப்பட்ட சென்னை மாநகராட்சியின் 660 ஒப்பந்தங்கள் ரத்து!

சென்னை: அதிமுக ஆட்சியின்போது போடப்பட்ட சென்னை மாநகராட்சியின் 660 ஒப்பந்தங்கள் ரத்து செய்து ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஒப்பந்தங்கள்…

விஷால் & ஆர்யா கூட்டணியில் ‘எனிமி’டீசர் வெளியீடு….!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் எனிமி. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி ரவி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில்…

கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்..!

நெல்லை: கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாரத மாதா, இந்துக்கள், பிரதமர்…

தமிழகத்தில் மீண்டும் லாட்டரி? எடப்பாடி பழனிச்சாமி கொந்தளிப்பு…

சென்னை: தமிழகத்தில் மீண்டும் லாட்டரியா ? ஏழை, எளிய மக்களின் வாழ்வை சீரழிக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். ஸ்டாலின்…

தடுப்பணைகளை உருவாக்கிட வேண்டும்! நீர்வளத்துறை ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

சென்னை: அணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணைகளை உருவாக்கிட வேண்டும் என நீர்வளத்துறை ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (24.7.2021)…

சூழலியல் பாதிக்காமல் சுரங்கப் பணி மேற்கொள்ள சுரங்கக் கொள்கை! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்…

எங்களுடன் படம் எடுக்க மறுப்பதா? ஆளுநக்கு தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் கண்டனம்…

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக ஆளுநரிடம் மனுகொடுத்தபோது, புகைப்படம் எடுக்க மறுத்த பன்வாரிலால் புரோகித், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன்யுடன் புகைப்படம் எடுத்துள்ளார். ஆளுநரின்…

வெளியானது ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’ ட்ரைலர்…..!

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திட்டம் இரண்டு’. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த ஜனவரி மாதத்தின் இறுதியில் நிறைவுபெற்றது.…

‘ப்ராஜக்ட் கே’ படத்திற்கு அமிதாப் பச்சனுக்கு க்ளாப் அடித்த பிரபாஸ்….!

‘சாஹோ’ படத்தைத் தொடர்ந்து, ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும்…