Month: July 2021

தமிழ்நாட்டிற்கு இன்று வந்துள்ள 7.21 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் மாவட்டம் வாரியாக ஒதுக்கீடு – விவரம்…

சென்னை: தமிழ்நாட்டிற்கு இன்று வந்துள்ள 7.21 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் மாவட்டம் வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.…

மக்களவையில் அமளி: காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதி மணி உள்பட 10 பேர் தொடர் முழுவதும் சஸ்பெண்டு….

டெல்லி: மக்களவையில் பேப்பரை வீசி அமளியில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதி மணி உள்பட 10 எம்.பி.க்கள் தொடர் முழுவதும் சஸ்பெண்டு…

அகில இந்திய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாவுடன் முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு…

டெல்லி: டெல்லியில் முகாமிட்டுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று அகில இந்திய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து பேசினார். பாஜகவுக்கு எதிரான…

இந்திய அரசு பெகாசஸை வாங்கியதா? தனது சொந்த மக்களுக்கு எதிராக பெகாசஸ் ஆயுதத்தைப் பயன்படுத்தியதா? ராகுல் சரமாரி கேள்வி…

டெல்லி: இந்திய அரசு பெகாசஸை வாங்கியதா? தனது சொந்த மக்களுக்கு எதிராக பெகாசஸ் ஆயுதத்தைப் பயன்படுத்தியதா? சரி அல்லமது தவறு என பதில் கூறுங்கள் என மத்திய…

டோக்கியோ ஒலிம்பிக்2020: குத்துச்சண்டையில்  இந்தியாவின் பூஜா ராணி காலிறுதிக்குத் தகுதி

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்2020 போட்டியில் இன்று நடைபெற்ற குத்துச்சண்டையில் இந்தியாவின் பூஜா ராணி காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். மகளிர் மிடில்வெயிட் பிரிவில் 75…

கத்தோலிக்க தம்பதிகள் ஓவ்வொருவரும் 5 குழந்தைகள் பெற வேண்டும்! கிறிஸ்தவ ஆயர் பரபரப்பு அறிவிப்பு…

திருவனந்தபுரம், கத்தோலிக்க தம்பதிகள் ஓவ்வொருவரும் 5 குழந்தை பெற வேண்டும் என்றும், அவ்வாறு பெறும் தம்பதிகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக கிறிஸ்தவ ஆயர் ஒருவர்பரபரப்பு…

துல்கர் சல்மானின் பெயரிடப்படாத படத்தின் First Look Poster வெளியீடு….!

துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தை ஹனு ராகவாபுடி இயக்கவுள்ளார். இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் உருவாக்கவுள்ளார்கள். இந்த படத்திற்கு…

10.5% வன்னியர் உள்ஒதுக்கீடு தொடர்பான அரசாணைக்கு தடை இல்லை! உயர் நீதிமன்றம்

சென்னை: வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை இல்லை சென்னை உயர்நீதிமன்றம் கூறிய நிலையில் வழக்கை ஆகஸ்டு 2வது வாரத்திற்கு ஒத்தி வைத்தது.…

சிறிய கணினியை உருவாக்கிய திருவாரூர் மாணவனை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு…

சென்னை: சிறிய வகையிலான கணினியை உருவாக்கிய திருவாரூர் மாணவனை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும், அவரது உயர் படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் தமிழ்நாடு அரசு…

ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்….!

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் இரத்தம் ரணம் ரெளத்திரம். இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா…