அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் : தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்
சென்னை சென்னையில் நடிகர் அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோவில்க் கும்பாபிஷேகத்தில் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துக் கொண்டுள்ளார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுன் ஏராளமான…