Month: July 2021

எண்ணெய் குழாய் வெடிப்பு : நடுக்கடலில் மாபெரும் தீ வளையம்… மெக்ஸிகோ வளைகுடாவில் பயங்கரம்…

மெக்ஸிகோ வளைகுடாவில் ஏற்பட்ட எண்ணெய் குழாய் வெடிப்பால் கடலின் மேற்பரப்பில் பரவிய கச்சா எண்ணெயில் இருந்து தீ பற்றி எரிந்தது. பெமெக்ஸ் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில்…

இயக்குனர் யுவராஜ் தயாளன் படத்தில் நயன்தாரா……!

நயன்தாரா முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடித்துக் கொண்டே, நாயகி மையப் படங்களிலும் நடிக்கிறார். தீபாவளிக்கு ரஜினியுடன் அவர் நடித்த அண்ணாத்த வெளியாகிறது. இந்நிலையில் தமிழில் மேலும் ஒரு…

ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி நடிகை சனம் ஷெட்டி புகார்….!

நடிகை சனம் ஷெட்டி தனது வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு மர்ம நபர் ஒருவரிடமிருந்து ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வருவதாக அடையாறு சைபர் கிரைம் போலீசில் புகார்…

முன்னாள் அதிமுக அமைச்சரும், டிடிவியின் தீவிர ஆதரவாளருமான பழனியப்பன் திமுகவில் இணைந்தார்…

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சரும், டிடிவியின் தீவிர ஆதரவாளருமான பழனிய்பப்பன் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இது அதிமுக, அமமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

தமிழ்நாட்டில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாம்! உதயநிதி தொடங்கி வைத்தார்…

பெண்ணாடம்: தமிழ்நாட்டில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாம் பெண்ணாடத்தில் தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின்…

ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆம்புலன்ஸ் வசதி! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆம்புலன்ஸ் வசதி இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை…

நடிகர் அமீர் கான் – கிரண் ராவ் விவாகரத்து அறிவிப்பு….!

நடிகர் அமீர்கான் – கிரண் ராவ் இருவரும் தங்களது 15 வருட திருமண பந்தத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர். அமீர் தனது முதல்மனைவியான ரீனா தத்தாவை 2002-ல் விவாகரத்து…

குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு விரைவில் குடும்ப அட்டை! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதமின்றி அதனை வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில், தரமான அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று…

கோவாக்சின் தடுப்பூசி டெல்டா வைரசுக்கு எதிராக 65.2% பாதுகாப்பு… ஆய்வு முடிவு வெளியீடு…

ஐதராபாத்: கொரோனாவுக்கு எதிராக 77.8% செயல்திறன் கொண்டுள்ளது பாரத் பயோடெக் தயாரிப்பான கோவாக்ஸின் தடுப்பூசி என்று அதன் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது. மேலும்,…

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு! அப்போலோவில் அனுமதி

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டஅமைச்சர் சி.வி.சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடைபெற்று முடிந்த சட்டமன்ற…