Month: July 2021

தனியார் மயமாக்கலை கண்டித்து மத்திய அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்!

சென்னை: மத்திய அரசின் தனியார் மயமாக்கலை கண்டித்து, சென்னையில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று ஆர்ப்பாட்டம்! நடத்தினர். மோடி தலைமையிலான மத்திய…

‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் அஸ்வினுக்கு நாயகியாக தேஜ் அஸ்வினி ஒப்பந்தம்….!

அஸ்வின் நாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இந்த படத்தை ஹரிஹரன் இயக்கவுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்துள்ள குக் வித்…

தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம்…

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

‘மக்களை தேடி மருத்துவம்’ – நீரழிவு, ரத்த அழுத்தம் நோயாளிகளுக்கு வீடு தேடி சென்று மருந்துகள் வழங்க நடவடிக்கை…

சென்னை: ‘மக்களை தேடி மருத்துவம்’ நீரழிவு, ரத்த அழுத்தம் நோயாளிகளுக்கு வீடு தேடி சென்று மருந்துகள் வழங்கப்படும், அதற்கான திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

தனுஷுக்கு நாயகியாக மூன்று நடிகைகள் ஒப்பந்தம்….!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷின் 44-வது படத்தை தயாரிக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் நாயகிகளாக 3 பேர்…

மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா நிதி ரூ.133 கோடி வழங்கப்பட்டது எப்படி? உயர்நீதி மன்றம் கிடுக்கிப்பிடி…

சென்னை: தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட கொரோனா நிதி ரூ.133 கோடி வழங்கப்பட்டது எப்படி? என்பதை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம்…

அஹிம்சை, இரக்கத்தில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக உள்ளது! தலாய்லாமா

ஐதராபாத்: அஹிம்சை, இரக்கத்தில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு இந்தியாவை பிற நாடுகள் பின்பற்ற வேண்டும் என்று தலாய்லாமா நெகிழ்ச்சியுடன் கூறினார். திபெத்…

‘சமுதாயம்’ திரைப்பட இயக்குநர் போக்சோவில் கைது….!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, தன்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதற்காக தமிழ் இயக்குநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் ‘சமுதாயம்’ என்ற திரைப்படத்தின் இயக்குநராக தன்னை…

யூரோ கால்பந்து போட்டியில் ‘வலிமை’ அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்…..!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால்…