Month: July 2021

அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து நடத்த சசிகலா முடிவு…

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்படுவதாக தகவல்கள் பரவிய நிலையில், அதை தொடர்ந்து நடத்த…

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுங்கள்! மத்தியஅரசுக்கு டெல்லி உயர்நீதி மன்றம் அறிவுறுத்தல்

டெல்லி: நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுங்கள்!, இது அவசியமானது என மத்தியஅரசுக்கு டெல்லி உயர்நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்திய அரசியலமைப்பு…

அரசு விரைவு பேருந்துகளின் ஆயுட் காலம் 7ஆண்டுகளாக நீட்டிப்பு! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் அரசு விரைவு பேருந்துகளின் ஆயுட் காலத்தை நீட்டித்து போக்குவரத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அதன் ஆயுட் காலம் 7 ஆண்டு காலமாக நீட்டிக்கப்பட்டு…

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது! உ.பி. மாநில பாஜக அரசு புதிய சட்ட வரைவு வெளியீடு

லக்னோ: இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது, அரசு நலத்திட்டங்களில் கட்டுப்பாடு என உ.பி. மாநில பாஜக அரசு புதிய சட்ட வரைவு மசோதா…

மகளிர் கிரிக்கெட் : விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரையும் கவர்ந்த ஹர்லீன் தியோல் அதிரடி கேட்ச்

கிரிக்கெட் போட்டியில் பல்வேறு அதிசயங்களை பார்த்தாகிவிட்டது, இனி பார்ப்பதற்கு ஏதுமில்லை என்று நினைத்திருந்தவர்களின் எண்ணத்தை மாற்றினார் ஹர்லீன் தியோல். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டி…

இந்த மாத இறுதிக்குள் +2 மதிப்பெண் வழங்கப்படும்! அமைச்சர் அன்பில் மகேஷ்…

சென்னை: இந்த மாத இறுதிக்குள் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். கொரோனா…

உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் மாற்றம்! உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு

சென்னை: உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் அடுத்த 3 மாதங்கள் பணிபுரிய உள்ள நீதிபதிகள் குறித்த விவரத்தை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி…

நாளை திமுகவில் இணைகிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்…

ஈரோடு: முன்னாள் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாளை திமுகவில் இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டமன்ற…

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் (19ந்தேதி வரை) நீட்டிப்பு – முழு விவரம்

சென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தற்போது…

பழனிகோவில் கும்பாபிஷேகம் ஒரு வருடத்திற்குள் நடைபெறும்! அமைச்சர் சேகர் பாபு…

பழனி: அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் கும்பாபிஷேகம் ஒரு வருடத்திற்குள் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துஉள்ளார். தமிழக அறநிலையத்துறை அமைசசர் பழனி…