Month: July 2021

விரைவில் 12,500 கிராமங்களுக்கு தடையின்றி இணைய சேவை – அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: தமிழ்நாட்டில் 12,500 கிராம ஊராட்சிப் பகுதிகளுக்கு தங்கு தடையின்றி Fiber Net மூலம் இணைய சேவை வழங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தனியார்…

ஜிகா, டெங்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டும் – சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: ஜிகா, டெங்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அதிகாரிகளுக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

கொரோனா விதிமுறை மீறல்: லெஜண்ட் சரவணா ஸ்டோருக்கு அபராதம் விதிப்பு

சென்னை: கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாததால் தியாகராய நகர் லெஜன்ட் சரவணா ஸ்டோருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ. 3 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி…

தொழில் போட்டியில் கொலை மிரட்டல் விடுத்த பாஜ.க பிரமுகர் கைது

காஞ்சிபுரம்: தொழில் போட்டியில் கொலை மிரட்டல் விடுத்த பாஜ.க பிரமுகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரை அடுத்த பால்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்.…

சென்னை மெட்ரோ ரயில்கள் ஜூலை 12 முதல் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்கள் ஜூலை 12- ஆம் தேதி முதல் காலை 05.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ…

5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்றிரவு சென்னைக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தகவல்

சென்னை: 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்றிரவு சென்னை வரவுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆனால்,…

நீட் தேர்வு ரத்து என்பதுதான் தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு – நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயன்

சென்னை: நீட் தேர்வு ரத்து என்பதுதான் தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…

“சீனா எங்கள் நண்பன்”… சொல்கிறது தாலிபான்

ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதியுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து ஆப்கனில் தாலிபான்களின் கை மீண்டும் ஓங்கி இருக்கிறது.…

10/07/2021 7 PM: சென்னை மற்றும் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு 3000க்கும் கீழ் குறைந்தது. இன்று புதியதாக 2,913 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களில் 174 பேர் சென்னையை…