Month: July 2021

விண்ணுக்குச் சென்று திரும்பிய ரிச்சர்ட் பிரான்சன்… “இது என்ன பிரமாதம்” என மல்லுக்கு நிற்கும் பெசோஸ்

விண்வெளிக்கு சென்று திரும்பும் தனது 20 ஆண்டு கனவை பூர்த்தி செய்தார் விர்ஜின் குழுமத்தின் தலைவரும் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமான 70 வயதே ஆன ரிச்சர்ட்…

12/07/2021: சென்னையில் நேற்று ‘NO’ கொரோனா உயிரிழப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 2,775 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சென்னையில் கொரொனா உயிரிழப்பின்றி, 171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில்…

கொங்குநாடு தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும்! கொங்குநாடு முன்னேற்றக் கழகம் தீர்மானம்…

கோயமுத்தூர்: கோவையை தலைமையிடமாக கொண்டு கொங்குநாடு என்ற பெயரில் தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கொங்குநாடு முன்னேற்றக் கழகம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தமிழ்நாட்டில்…

மேகதாது அணை கட்ட மத்தியஅரசு அனுமதி வழங்கக் கூடாது! அனைத்து கட்சி கூட்டத்தில் 3 தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: மேகதாது அணை கட்ட மத்தியஅரசு அனுமதிவழங்கக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.…

சிறுமிகளிடம் பாலியல் தொல்லை: மயிலாடுதுறையில் பாஜக நிர்வாகி கைது…!

மயிலாடுதுறை: சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக மயிலாடுதுறையில் பாஜக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே…

தமிழ்நாடு புதுச்சேரி இடையே 70 நாட்களுக்குப் பிறகு இன்று பேருந்து போக்குவரத்து தொடக்கம்!

சென்னை: தமிழ்நாடு புதுச்சேரி இடையே 70 நாட்களுக்குப் பிறகு இன்று பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா 2வது அலையின்…

கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு ஜிகா வைரஸ் பரிசோதனை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கேரளாவில் ஜிகா வைரஸ் வேகமாக பரவி வருவதைத்தொடர்ந்து, தமிழக கேரள எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளவில் இருந்து இருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு ஜிகா வைரஸ்…

தமிழர்களிடம், கொங்குநாடு என்ற பிரிவினை விதையை விதைக்க வேண்டாம்! அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமி…

கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தமிழர்களிடம், கொங்கு நாடு என்ற பிரிவினைவாத விதையை விதிக்க வேண்டாம் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி.முனுசாமி தெரிவித்துள்ளார். கொங்குநாடு…

பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் களையிழந்த பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை விழா… வீடியோ

புவனேஸ்வர்: புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை விழாவுக்கு பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால், விழா களையிழந்தது காணப்படுகிறது. ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பூரி…

சென்னையில் 179 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம்!

சென்னை: தலைநகர் சென்னையில் 179 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டின் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றது முதல் ஐஏஎஸ், ஐ.பி.எஸ்…