Month: July 2021

கடந்த அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டர்கள் ரத்து! சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது சென்னை மாநகராட்சி பணிகளுக்கபக விடப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் 6ந்தேதி நடைபெற்ற…

2 தடுப்பூசிகளை கலந்து போட்டால் ஆபத்து – 3வது டோஸ் தேவையில்லை! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனிவா: 2 தடுப்பூசிகளை கலந்து போட்டால், அது பயனர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்றும், 3வது டோஸ் தடுப்பூசி போடுவதற்கு அனுமதிப்பது குறித்து போதிய ஆதாரங்கள்,…

1983 உலககோப்பை வெற்றியாளர் யாஸ்பால் சர்மா மாரடைப்பால் மரணம்…

டெல்லி: 1983 உலககோப்பை போட்டியின் வெற்றியாளர் குழுவில் இடம்பெற்றிருந்த வீரர் யாஸ்பால் சர்மா மாரடைப்பால் இன்று காலமானார்., இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், 1983 உலகக் கோப்பை…

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்…

டெல்லி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார். இன்று மாலை காணொளி காட்சி மூலம்…

கொரோனா மூன்றாவது அலை ஆபத்தானது, அலட்சியம் வேண்டாம்! இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

டெல்லி: இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை நிச்சயம்; இது ஆபத்தானது, அலட்சியம் வேண்டாம் என இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது…

வேளச்சேரியில் மழைநீா், வெள்ளம் புகுவதைத் தடுக்க ரூ.1,400 கோடியில் திட்டம்! அமைச்சா் கே.என்.நேரு

சென்னை: வேளச்சேரியில் மழைநீா், வெள்ளநீர் தேங்குவதைத் தடுக்க ரூ.1,400 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னை–சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளை,…

கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விரும்பும் நடிகர் ஜாக்கி சான்

பீஜிங் பிரபல நடிகர் ஜாக்கி சான் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். உலகப் புகழ் பெற்ற நடிகர் ஜாக்கி சான் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள…

நீட் 2021: நுழைவு தேர்வுக்கு இன்று மாலை முதல் விண்ணப்பிக்கலாம்….

டெல்லி: மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தேர்வு எழுத விரும்பும் மாணவர்களை இன்று மாலை முதல் தேர்வு விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு…

இன்று சங்கரன் கோவில் ஆடி தபசு விழா பக்தர்கள் இல்லாமல் தொடக்கம்

சங்கரன் கோவில் இன்று தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆடித் தபசு திருவிழா பக்தர்கள் இல்லாமல் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவில்…

ஆவடி உள்பட 4 மாநகராட்சி ஆணையர்கள் பணியிட மாற்றம்!

சென்னை: ஆவடி உள்பட 4 மாநகராட்சி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, தஞ்சை, திருச்சி, ஆவடி, திண்டுக்கல் மாநகராட்சிகளின் ஆணையர்களை பணியிட…