Month: July 2021

மருத்துவ படிப்பில் OBC இடஒதுக்கீடு திமுகவின் சமூக நீதி போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மருத்துவ படிப்பில் OBC இடஒதுக்கீடு திமுகவின் சமூக நீதி போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடி…

29/07/201-7 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாடு மாநிலம் முழுவதும் இன்று மேலும் 1,859 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில், 181பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தமிழ்கத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர்…

OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்படுத்தப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சிகளின் விளைவாக மருத்துவப் படிப்புகளில் OBC பிரிவினருக்கான 27% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது ஒன்றிய அரசு. 2019ஆம்…

“கடனை திரும்பிச் செலுத்திய பின்பும் என்னை கடன்காரன் என்று வங்கிகள் சொல்கிறது” விஜய் மல்லைய்யா ட்வீட்

இந்திய வங்கிகளில் வாங்கிய 9000 கோடி ரூபாய் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்ற கர்நாடகத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய தொழிலதிபர் விஜய் மல்லைய்யாவின் கிங்பிஷர்…

29/07/2021: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,859 பேருக்கு கொரோனா பாதிப்பு, 28 பேர் பலி…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், மேலும் 28 பேர் பலியாகி உள்ளனர். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று…

டெல்லி கெஜ்ரிவால் அரசு ராகேஷ் அஸ்தானா நியமனத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம்…

டெல்லி: டெல்லி மாநகர காவல்ஆணையராக ராகேஷ் அஸ்தானா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெஜ்ரிவால் அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. டெல்லி போலீஸ் கமிஷனராக முன்னாள்…

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிப்பு? முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31ந்தேதியுடன் முடிவடைவதால், தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் நீடிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். கொரோனா பெருந்தொற்று…

ரஃபேல் ஒப்பந்தத்தில் தேச நலனுக்கு எதிராக மாபெரும் ஊழல் நடந்திருப்பது அம்பலம் : ராகுல் காந்தி

ரஃபேல் விமான பேர ஊழல் விவகாரத்தில் தேச நலனுக்கு எதிராக சர்வதேச அளவில் ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.…

தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி திருவுருவப் படத்திறப்பு விழா அழைப்பிதழ்  வெளியானது…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில், தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி திருவுருவப் படத்திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில், அதற்கான அழைப்பிதழ் வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்ற பேரவையின்…

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை: சிபிசிஐடி தாக்கல் செய்த 400பக்க குற்றப்பத்திரிகையில் ஐஜி, டிஐஜி, எஸ்பி ரேங்க் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்…

சென்னை: பெண் எஸ்.பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், முன்னாள் டி.ஜி.பி மீது 400 பக்கம் கொண்ட குற்றப் பத்திரிக்கையை சிபிசிஐடி போலீசார் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல்…