Month: June 2021

பஞ்சாபில் போலி ரெம்டெசிவர் மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு! 6 பேர் கைது…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் போலி ரெம்டெசிவர் மருந்துகளை தயாரித்த தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மருந்து தயாரித்த 6 பேர் கும்பல் கையும் களவுமாக பிடிபட்டது. இது அதிர்ச்சியை…

தமிழ்நாட்டில் ஸ்புட்னிக் தடுப்பூசி போடும் பணி சென்னை அப்போலோவில் தொடங்கியது…

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி போடும் பணியை தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை தொடங்கி உள்ளது. நாடு முழுவதும்…

ஜேஇஇ, நீட் தேர்வுகள் ஆகஸ்டில் நடத்த முடிவு! மத்தியஅரசு

டெல்லி: நாடு முழுவதும் உயர்படிப்புக்கான ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நடத்துவது குறித்து விரைவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.…

19/06/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 8,633 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து 2 பேர் வந்துள்ளனர்.…

கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில்…

சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் திருக்குறள் பாடமாக அறிமுகம்!

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டு முதல் திருக்குறள் பாடமாக அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி வெளியிட்டுள்ள தகவலில்,…

10 புதிய ஆம்புலன்ஸ்களின் சேவையை தொடங்கி வைத்தார்  முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழகத்தில் கூடுதலாக 10 புதிய ஆம்புலன்ஸ்களின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவல் நீடித்து வருகிறது. சென்னை உள்பட…

பைக் சாகச வீரர் அலெக்ஸ் ஹார்வில் மரணம்….உலக சாதனை முயற்சியின் போது கோர விபத்து…

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள மோசஸ் ஏரியில் நடக்க இருந்த பைக் சாகச நிகழ்ச்சி பயிற்சியின் போது சாகச வீரர் அலெக்ஸ் ஹார்வில் மரணமடைந்தார். ஏற்கனவே 2013…

பப்ஜி மதனிடம் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்! காவல்துறை அறிவிப்பு…

சென்னை: பப்ஜி மதனிடம் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என காவல்துறை மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டு உள்ளது. இளைய சமுதாயத்தினரிடையே பிரபலமான பப்ஜி விளையாட்டை தனது யூடியூப்பில் வெளியிட்டு…

கல்வித் தொலைக்காட்சியில் இன்று முதல் புதிய பாடங்கள்: தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கல்வித் தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டுக்கான பாடங்கள் ஒளிபரப்பை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்தாண்டு மார்ச்…