அட நாங்க மலையாள நடிகர்கள் இல்லை ; தென்னிந்திய திரைப்பட நடிகர்கள்….!
தென்னிந்திய திரைப்பட முகங்களாக உருவாகி உள்ள மலையாள ஹீரோக்கள் பகத் பாசில், பிரித்திவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் அவர்களது மனைவிகளோடு வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில்…