Month: June 2021

தமிழகத்தில் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு : சில மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்

சென்னை தமிழகத்தில் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு ஒரு சில மாவட்டங்களில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும்…

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கச் செப்டம்பர் 30 வரை கெடு நீட்டிப்பு

டில்லி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க விதித்திருந்த கெடுவைச் செப்டம்பர் 30 வரை அரசு நீட்டித்துள்ளது. பான் எண் என்பது வருமான வரி செலுத்தும் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படும்…

அருணாசல பிரதேசம் அருகே புல்லட் ரயில் போக்குவரத்தை தொடங்கிய சீனா

நியிங்சி சீனாவில் அருணாசலப் பிரதேசத்துக்கு அருகில் உள்ள நியிங்சிக்கு இன்று முதல் புல்லட் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. சீனாவில் திபெத் தலைநகரான லாசாவில் இருந்து நியிங்சி வரை…

தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை இதுவரை தமிழகத்தில் டெல்டா பிள கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் டெல்டா திரிபாகப் பரவி வந்தது. தற்போது…

6மாதத்தை கடந்து தொடரும் போராட்டம்: டெல்லி எல்லையில் விவசாயிகள் நாளை மீண்டும் டிராக்டர் பேரணி…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் நாளை மீண்டும் டெல்லி எல்லையில் டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளனர். இந்த…

சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’ திரைப்படத்தின் டீஸர் வெளியீடு…..!.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் வசந்த முல்லை படத்தில் நடித்துள்ளார் சிம்ஹா. இந்தப் படத்தை ரமணன் புருஷோத்தமா இயக்கியுள்ளார். எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ்…

கிரிக்கெட் வீரரை மணக்கும் இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா…!

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தொழிலதிபர் தாமோதரன் என்பவரது மகன் ரோஹித்துக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் வரும் ஞாயிறு இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் நடக்கிறது.…

சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘தேன்’ திரைப்படம் வெளியீடு ; தமிழில் வெளியிடும் முதல் திரைப்படம் இதுவே….!

சோனி லிவ் ஓடிடி தளத்தில் இன்று தேன் திரைப்படத்தை வெளியிட்டுள்ளது. அவர்கள் தமிழில் வெளியிடும் முதல் திரைப்படம் இது. சோனி லிவ் ஓடிடி தளம் இன்றுமுதல் தனது…

டெல்டா பிளஸ் வைரஸை தடுக்கும் திட்டம் என்ன? ராகுல்காந்தி கேள்வி

டெல்லி: டெல்டா பிளஸ் வைரஸை தடுக்க மோடி அரசிடம் திட்டம் உள்ளதா, அதன் பரவலை தடுப்பூசிகள் எந்த அளவுக்கு தடுக்க உதவும் என மத்தியஅரசிடம், காங்கிரஸ் தலைவர்…

‘சாகினி தாகினி’ என்ற புதிய தெலுங்குப் படத்தில் ரெஜினாவுடன் கைகோர்க்கும் நிவேதா தாமஸ்….!

சாகினி தாகினி என்ற புதிய தெலுங்குப் படத்தில் நிவேதா தாமஸ் ரெஜினாவுடன் நடிக்கிறார். இது நாயகிகள் மைய ப்படம்தான். நிவேதா தாமஸும், ரெஜினாவும்தான் ஹீரோ, ஹீரோயின் எல்லாம்.…