Month: June 2021

தமிழகத்திற்கு தடங்கலின்றி தடுப்பூசிகளை வழங்குங்கள்! முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மத்தியஅரசுக்கு கோரிக்கை

சென்னை: தமிழகத்திற்கு தடங்கலின்றி தடுப்பூசிகளை வழங்குங்கள் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.…

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா: 24மணி நேரத்தில்1,27,510பேர் பாதிப்பு 2,795 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் 3லட்சம் வரை தினசரி பாதிப்பு உயர்ந்த நிலையில், படிப்படியாக குறைந்து,…

தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் முழு ஊடரங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள்…

ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் தனியார் மூலம் அமைக்கப்பட்ட 100 படுக்கைகள் கொண்ட கோவிட் வார்டு! ஸ்டாலின் திறந்து வைத்தார்…

சென்னை: ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் தனியார் நிறுவனம் மூலம் அமைக்கப்பட்ட தலா 100 படுக்கைள் கொண்ட கோவிட் வார்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.…

கொரோனா 2வது அலைக்கு தமிழகத்தில் மே மாதம் மட்டும் 10,186 பேர் உயிரிழப்பு… அதிர்ச்சி தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கம் காரணமாக, கடந்த மே மாதம் மட்டும் 10ஆயிதுக்கும் அதிகமானோர் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக…

தடுப்பூசி பற்றாக்குறையால் ஜூன் 3 முதல் 5 வரை  தடுப்பூசி போடப்படாது! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், ஜூன் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தப்படாது என தமிழக சுகாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.…

ஜூன் மாத ரேசன் பொருட்கள் வாங்க இன்றுமுதல் டோக்கன் விநியோகம்…

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், பொதுமக்கள் கூட்டமில்லாமல் ரேசன் பொருட்களை பெற இன்று முதல் 4 நாட்கள் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. 5 ம் தேதி பொருட்கள்…

லட்சத்தீவு சீர்திருத்த விவகாரம்:  மக்களிடம் கருத்துக் கேட்கப்படும் என அமித்ஷா தகவல்…

கவராட்டி: லட்சத்தீவில் புதியதாக கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தம் தொடர்பான புதிய வரைவு சட்டங்கள் குறித்து அங்கு வசிக்கும் மக்களின் கருத்து கேட்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா…

மகளுடன் சைக்கிளில் 1200 கிமீ பயணம் செய்த தந்தை மாரடைப்பால் மரணம்.

தார்பங்கா, பீகார் முதல் அலை ஊரடங்கில் புலம் பெயர் தொழிலாளியான தன் தந்தையைச் சைக்கிளில் 1200 கிமீ பயணம் செய்த பெண்ணின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.…

ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி; வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம்! ஸ்டாலின் – வீடியோ

சென்னை: கொரோனா தொற்றை வெல்வோம் வளமான தமிழகத்தை அமைப்போம்’ என தமிழக மக்களுக்கு விழிப்புணர்வையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் காணொளி காட்சி (வீடியோ)…