Month: June 2021

கொரோனா : இந்தியாவில் நேற்று 24.26 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது

டில்லி இந்தியாவில் நேற்று 24,26,265 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 2,84,40,988 பேர்…

கருணாநிதி 97வது பிறந்தநாள்: மெரினா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்பட தலைவர்கள் மரியாதை!

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான மு.கருணாநிதி பிறந்தநாளையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கலைஞரின்…

தடுப்பூசி பற்றாக்குறை : இன்று மும்பையில் தடுப்பூசி போடுவது நிறுத்தம்

மும்பை கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் இன்று தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இந்தியாவில் கொரோனா…

நேற்று இந்தியாவில் 21.59 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 21,59,873 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் அலை கொரோனாவால் இந்தியா கடும் பாதிப்பு அடைந்துள்ளது. இங்கு நேற்றுவரை 2.84,40,988 பேர் பாதிக்கப்பட்டு…

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தீ விபத்து :  கருவறை கூரை முழுவதும் சேதம்

குளச்சல் குளச்சல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கருவறையின் ஓட்டுக் கூறை முழுவதும் சேதம் அடைந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காட்டில்…

பெண்கள் மகப்பேறு விடுமுறைக்குப் பின்னரும் வீட்டிலிருந்தே பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்

டில்லி மகப்பேறு விடுமுறை முடிந்த பிறகும் பெண்கள் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இரண்டாம் அலை கொரோனா…

இன்று கருணாநிதி பிறந்த நாள் : தமிழகத்தில் 5 திட்டங்கள் தொடக்கம்

சென்னை இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 5 திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். இன்று மறைந்த முன்னாள் முதல்வரும்…

அறிவோம் தாவரங்களை – தூதுவளை

அறிவோம் தாவரங்களை – தூதுவளை தூதுவளை. (Solanum trilobatum) பாரதம் உன் தாயகம்! வேலிகளில் செடிகளில் பற்றிப் படரும் கொடித் தாவரம் நீ! ஈரமான இடங்களில் வளரும்…

இந்தியாவில் நேற்று 1,33,953 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 1,33,953 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,33,953 பேர் அதிகரித்து மொத்தம் 2,84,40,988 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.24 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,24,06,033 ஆகி இதுவரை 37,05,977 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,88,567 பேர்…